• பிரபாகரன் சட்டகம்: புலிகளின் உத்திகள்

    January 24, 2020 by

    தமிழ்த்தேசியத்துக்கான பெருந்திட்டம்  என்ற நூலிலிருந்து ஒரு பகுதியை இங்கு அளிக்கிறேன். தமிழகத்தின், ஈழத்தின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பவர்கள் அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டிய நூல். பிரபாகரன் சட்டகம்: புலிகளின் உத்திகள் புலிகளின் உத்திகளைப் பற்றி ஒருவருடன் இணையத்தில்  உரையாடும்பொழுது அவர் “புலிகள்தான் தோற்றுவிட்டார்களே, அப்படி என்றால் அவர்களின் உத்திகள் சரியில்லை என்றுதானே பொருள்” என்று கூறினார். இதுபோன்ற கருத்துக்கள் உத்திகளைப் பற்றிய எளிமையான பார்வையினால் உருவாவது. நாம் உலகிலேயே சிறந்த உத்திகளைப் பயன்படுத்தினாலும், அது நமது வாய்ப்புகளைத் தான் கூட்டமே ஒழிய உறுதியாக வெற்றியடைவோம் என்ற உறுதியைத் தரமுடியாது. அதுபோன்ற நிலைதான் புலிகளுக்கு ஏற்பட்டது. புலிகளைப் பற்றி பலர் உணராதது… Read more

  • குழுக்களின் குழு: தமிழ்தேசியத்திற்கான ஒரு மறுசீரமைப்பு

    October 12, 2019 by

    பல நூற்றாண்டுகளாக பொதுவாக  ஓர் அமைப்பின் செயல்பாடு என்பது  தலைவர், துணைத்தலைவர்கள், தொகுதித்தலைவர்கள், அடிமட்ட  உறுப்பினர்கள் என  பல அடுக்குகளைக் கொண்டு செயல்படும்.  திட்டமிடல் கட்டளைகள் ஆகியன தலைமையால் மேற்கொள்ளப்பட்டு, கீழே அது படிப்படியாக விரிவாக்கப்பட்டு, அடிமட்ட உறுப்பினர்களால்    செயல்படுத்தப்படும். ஆனால் கடந்த சில பத்தாண்டுகளாக  இது கேள்விக்குட்படுத்தப்பட்டு  பல முன்னணி அமைப்புகளின் செயல்பாடுகள்  தலை கீழாக மாற்றப்பட்டு   ஒரு “குழுக்களின் குழு” என்ற ஒரு புதிய முறை பயனுக்கு வர ஆரம்பித்துள்ளது.  இம்முறையில் ஓர் அமைப்பின் ஆற்றல் பன்மடங்கு அதிகரிக்கும். ஒரு சிறு குழுவால் பன்மடங்கு பலம்வாய்ந்த எதிரிகளை எதிர்த்து வெற்றிகொள்ள முடியும். இம்முறையை அமேரிக்கா,  இங்கிலாந்து,… Read more

View all posts

Follow My Blog

Get new content delivered directly to your inbox.